Breaking News

TET & TNPSC - நடப்பு நிகழ்வுகள் ஆன்லைன் தேர்வு 11

ADSENSE HERE!
1. 2012-ல் தமிழகத்தில் சூரிய கிரகணம் பற்றிய கல்வெட்டு கண்டறியப்பட்ட இடம்
(A) பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
(B) தஞ்சை பெரியகோவில்
(C) பழனி பெரியநாயகியம்மன் கோயில்
(D) மதுரை மீனாட்சியம்மன் கோயில்
See Answer:

2. அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட புதிய மொழி (2012)
(A) கோரோ
(B) பர்மி
(C) சிக்மி
(D) யோரா
See Answer:
-->
3. அதிக கடன் சுமையுள்ள வளர்முக நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம்? (2012)
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

4. உலகின் மக்கள் தொகை எவ்வளவு? (2012)
(A) 500 கோடி
(B) 600 கோடி
(C) 700 கோடி
(D) 800 கோடி
See Answer:

5. 2011ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
(A) தோமாஸ் திரான்சிட்ரோமர்
(B) ஆலன் குபோவீ
(C) புரூஸ் பட்லர்
(D) தியானா சயீத்
See Answer:
-->
6. சமீபத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய அமைப்பு எது? (2011)
(A) SAARC
(B) ASEAN
(C) APEC
(D) G8
See Answer:

7. சுற்றுச்சூழல் குறித்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் நாட்டின் ஒரே விருது எது?
(A) வசுந்தரா விருது
(B) வசுத்வா விருது
(C) வைஷாலி விருது
(D) விருக்ஷா விருது
See Answer:

8. உலக அளவில் பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெறுவது (2012)
(A) ஹார்வர்டு பல்கலைக்கழகம்
(B) காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
(C) யேல் பல்கலைக்கழகம்
(D) காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
See Answer:
-->
9. டிசம்பர் 11, 2010ல் 193 நாடுகளின் உலகத் தலைவர்கள் கையொப்மிட்ட புதிய காலநிலை குறித்த ஒப்பந்தம்
(A) கோபன்ஹேகன் ஒப்பந்தம்
(B) கியோடோ ஒப்பந்தம்
(C) கான்கன் ஒப்பந்தம்
(D) இலண்டன் ஒப்பந்தம்
See Answer:

10. சீனா அரசால் அறிவிக்கப்பட்ட சீனா இந்தியா நட்பு விருதினை பெற்றுக்கொள்ள மறுத்தவர் யார்? (2011)
(A) கரண்சிங்
(B) கபில்சிபில்
(C) எல்.கே.அத்வானி
(D) ஏ.கே.அந்தோணி
See Answer:
ADSENSE HERE!

No comments:

Post a Comment