Breaking News

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 377

ADSENSE HERE!

1) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு - முறுகு 


 A.    அவயம் - நோக்குதல்

 B.    அழகு - முதிர்தல்

 C.    பழகு - சேர்த்தல்

 D.    இன்பம்-பார்த்தல்

Answer : B.

2) உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க - "கடன் பட்டார் நெஞ்சம் போல்" 

 A.    ஆதரவு

 B.    ஏமாற்றம்

 C.    வேதனை

 D.    பகை

Answer : C.

3) புகன்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க 

 A.    புகன்

 B.    புகல்

 C.    புகு

 D.    புக

Answer : B.

4) எதிர்ச்சொல் தருக - நகை 

 A.    அணிகலன்

 B.    அச்சம்

 C.    பெருமிதம்

 D.    அழுகை

Answer : D.

5) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : பரி - பறி 

 A.    ஆடு - மான்

 B.    பொன் - மிகுதி

 C.    குதிரை - பிடுங்குதல்

 D.    கொள்ளை - அன்பு

Answer : C.

6) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு - உளவு 

 A.    நடமாடு - வேவு

 B.    உதவு -காப்பாற்று

 C.    காப்பாற்று - நடமாடு

 D.    வேவு -பயிர்த்தொழில்

Answer : A.

7) பெயர்ச் சொல்லின் வகை அறிக - நகம் 

 A.    பொருட் பெயர்

 B.    காலப்பெயர்

 C.    சினைப்பெயர்

 D.    இடப்பெயர்

Answer : C.

8) உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க - "உடுக்கை இழந்தவன் கை போல" 

 A.    சுற்றம்

 B.    உதவி

 C.    துன்பம்

 D.    துடித்தல்

Answer : B.

9) பொருந்தா சொல்லைக் கண்டறிக 

 A.    சந்திரன்

 B.    ஞாயிறு

 C.    கதிரவன்

 D.    பரிதி

Answer : A.

10) சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க 

 A.    ஒரு பொருட் பன்மொழி

 B.    பெயரெச்சம்

 C.    வினையெச்சம்

 D.    வினையெச்சம்

Answer : A.
ADSENSE HERE!

No comments:

Post a Comment