Breaking News

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 381

ADSENSE HERE!

1) "ஐ" - என்னும் சொல்லின் பொருள் யாது?. 

 A.    வியப்பு


 B.    ஐயர்

 C.    ஐந்து

 D.    ஐயை

Answer : A.

2) வெற்பு - இச்சொல்லின் பொருள் 

 A.    வெறுப்பு

 B.    விருப்பு

 C.    மலை

 D.    கடல்

Answer : C.

3) அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் 

 A.    மும்மணிக்கோவை

 B.    ஆசாரக்கோவை

 C.    முதுமொழிக்காஞ்சி

 D.    பதிற்றுப்பத்து

Answer : C.

4) ஞால் - என்னும் சொல்லின் பொருள் 

 A.    ஞாலம்

 B.    உலவுதல்

 C.    தொங்குதல்

 D.    சுற்றுதல்

Answer : C.

5) மீமிசை ஞாயிறு - என்பது 

 A.    இனமொழி

 B.    தனிமொழி

 C.    ஒருபொருட்பன்மொழி

 D.    பொதுமொழி

Answer : C.

6) புறா - இதன் ஒலிமரபு 

 A.    கத்தும்

 B.    முரலும்

 C.    கீச்சிடும்

 D.    குனுகும்

Answer : D.

7) அமர் - என்னும் சொல்லின் பொருள் 

 A.    வெற்றி

 B.    யானை

 C.    தேவர்

 D.    போர்

Answer : D.

8) வலவன் ஏவா வானவூர்தி - இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல் 

 A.    புறநானூறு

 B.    தொல்காப்பியம்

 C.    நற்றிணை

 D.    குறுந்தொகை

Answer : A.

9) அஞ்சு - இதிலுள்ள்ள போலி 

 A.    முதற்போலி

 B.    இடைப்போலி

 C.    கடைப்போலி

 D.    முற்றுப்போலி

Answer : D.

10) யா - வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக 

 A.    யாத்தார்

 B.    யாக்க

 C.    யாத்த

 D.    யாக்கல்

Answer : A.
ADSENSE HERE!

2 comments:

  1. Thank you for the insightful blog! If you’re searching for the best TNPSC coaching centre in Chennai. I highly recommend checking out We Shine Academy. They provide comprehensive training and resources to help you excel in your exams. Their experienced faculty and tailored approach make a significant difference in preparation.

    ReplyDelete