ADSENSE HERE!
141. 1999-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற கவிதை நூல் எதுஆலாபனை
142.மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்
வி.கோ.சூரியநாராயணசாஸ்திரி
143.சின்னசங்கரன்கதை எழுதியவர் யார்
பாரதியார்
144. வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்
வல்லிக்கண்ணன்
145.கல்கி எழுதிய முதல் நாவல் எது
விமலா
146.பாடினிபாடும் வஞ்சிக்கு நாடல் சான்றமைந்தன் யார்
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி
147. கவரி வீசியகாவலன் எனப் போற்றப்படுபவன் யார்
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
148.உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற பாடலைப் பாடியவர் யார்
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
149. தமிழில் பாரதம் பாடியவர் யார்
வில்லிபுத்தூரார்
150. குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுபதுவர் யார்
வ.செ. குழந்தைசாமி
ADSENSE HERE!

No comments:
Post a Comment