Breaking News

TRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 16

ADSENSE HERE!

151.திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன
சடையன்

152.இலக்கணக் கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்
ஈசானதேசிகர்
153. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது
தாழைநகர்
154.ஓர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - எனக் கூறிக் கொண்டவர் யார்
அந்தக் கவி வீரராகவ முதலியார்
155.குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது
இலக்கண விளக்கம்
156.தாயுமான சுவாமிகள் யாரிடம் கணக்கராய் இருந்தார்
விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்
157.கைவல்ய நவநீதம் என்பது யார் எழுதிய நூல்
தாண்டவராயர்
158.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது
மருதூர்
159.நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்
பரிதிமாற் கலைஞர்
160.புலவர்புராணம் பாடியவர் யார்
தண்டபாணி சுவாமிகள்
ADSENSE HERE!

No comments:

Post a Comment