Breaking News

TRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 17

ADSENSE HERE!

161 என் சரிதம் எழுதியவர் யார்
உ.வே.சா

162.கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்
மறை மலையடிகள்
163.தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்
திரு.வி.கல்யாணசுந்தரனார்
164.மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்
சோம சுந்தர பாரதியார்
165.சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்
எஸ்.வையாபுரிப் பிள்ளை
166.அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்
வண்ணக் களஞ்சியப் புலவர்
167.சீகன்பால் எப்பொழுது தமிழகம் வந்தார்
1705
168.நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது
முல்லைப் பாட்டு
169.பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது
களவழிநாற்பது
170.பாரத வெண்பா பாடியவர் யார்
பெருந்தேவனார்
ADSENSE HERE!

No comments:

Post a Comment