Breaking News

TRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 18

ADSENSE HERE!

171.ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்
ஒளவையார்

172.சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்
படிக் காசுப் புலவர்
173.புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்
உ.வே.சா.
174.வஞ்சி மாநகரம் யார் எழுதிய ஆராய்ச்சி நூல்
இரா.இராகவையங்கார்
175. பண்டிதமணி என அழைக்கப்படுபவர் யார்
மு.கதிரேசன் செட்டியார்
176.தமிழர் மதம் என்ற நூலின் ஆசிரியர் யார்
மறை மலையடிகள்
177.புலவர் கண்ணீர் யார் எழுதிய நூல்
மு.வரதராசன்
178.குறுந் தொகையைத் தொகுத்தவர் யார்
பூரிக்கோ
179.பண் பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல் எது
கலித் தொகை
180.அகநானூறு அடி வரையறை யாது
13 அடிமுதல் 31 அடிவரை
ADSENSE HERE!

No comments:

Post a Comment