Breaking News

TRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 19

ADSENSE HERE!

181.யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடியவர் யார்
கணியன் பூங்குன்றனார்

182.தமிழன் இதயம் என்ற நூலினை எழுதியவர் யார்
நாமக்கல் கவிஞர்
183.ஜோதி என்ற புனை பெயரில் எழுதியவர் யார்
கி.வா.ஜகந்நாதன்
184.இராவண காவியம் எழுதியவர் யார்
புலவர் குழந்தை
185.கொடி முல்லை என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்
வாணிதாசன்
186.சுரதாவின் இயற்பெயர் என்ன
இராச கோபாலன்
187.காந்தி மகான் கதை யாருடைய கவிதைத் தொகுப்பு
முருகு சுந்தரம்
188.செந்தாமரை என்ற நாவலின் ஆசிரியர் யார்
மு.வரதராசன்
189.கடைதிறப்பு யாருடைய கவிதைத் தொகுப்பு
முருகு சுந்தரம்
190.திருஞான சம்பந்தர் கால நிச்சயம் என்ற நூலினை எழுதியவர் யார்
பெ.சுந்தரம்பிள்ளை
ADSENSE HERE!

No comments:

Post a Comment