ADSENSE HERE!

எஸ்.கந்தசாமி
192.ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் யார்
அப்பர்
193. நீதி தேவன் மயக்கம் யார் எழுதியது
அறிஞர் அண்ணா
194. தேரோட்டியின் மகன் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்
பி.எஸ்.ராமையா
195. காணாமலே காதல் யாருடைய சிறுகதைத் தொகுப்பு
கு.ப. ராஜகோபாலன்
196.ஒற்றை ரோஜா யாருடைய சிறுகதை
கல்கி
197.தமிழ் நாட்டின் வால்டர்ஸ் காட்டு என அழைக்கப்படுபவர் யார்
கல்கி
198 செம்பியன் செல்வி என்ற நாவலின் ஆசிரியர் யார்
கோவி.மணிசேகரன்
199. வஞ்சிப் பாவிற்குரிய சீர் எது
கனிச்சீர்
200. குறிஞ்சிக் கிழவன் என்பது யாரைக் குறிக்கும்
முருகனைக் குறிக்கும்
ADSENSE HERE!
No comments:
Post a Comment