ADSENSE HERE!
கேரளாவில் ஆசிரியைகள் பள்ளிக்கு நவீன ஆடைகள் உடுத்தி வரக்கூடாது. சேலை அணிந்துதான் வரவேண்டும் என ஆசிரியைகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. ஆசிரியை மாணவிகளுக்கு இடையே வித்தி யாசத்தை ஏற்படுத்தவும், குழப்பத்தை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது ஆசிரியைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
ADSENSE HERE!
No comments:
Post a Comment