Breaking News

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 34


*   ஆல்பிரட் பாண்டுரா எந்த கருத்தை வலியுறுத்துகின்றார் - முன்மாதிரி (Role model)
*   ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்
*   ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
*   ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி
கூறுகிறார் - தாய்மொழி
*   ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
*   ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில்மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்
*  ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்
*   ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அன்பை வெளிப்படுத்தும் செயல்களை கற்றுத் தர வேண்டும்
*   ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள்? -  சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல்
*  ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள்? -  கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல்
*  ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்

*  ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
*  ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்
*   ஆக்சானைக் சுற்றிலும் மையலின் ஷீத் என்ன செய்கிறது?நரம்புத் துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது ,குறைக்கிறது
*   ஆக்கநிலையிறுத்தக் கோட்பாட்டின் முன்னோடி - பாவ்லோவ்
*  ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை -  10
*  ஆக்கத்திறன் என்பது - விரி சிந்தனை
*  ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.

*  ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு
*  ஆக்கச் சிந்தனைக்கு ______ சிந்தனை அடிப்படையானது -  விரி
*   ஆக்கச் சிந்தனை வளர்த்தலில் ஒப்படைப்பு வினாக்கள் எதனை தூண்டக்கூடியவையாக இருக்க வேண்டும்? -  விரி சிந்தனை
*   ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர் - ஸ்கின்னர்
*   ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணி  - நாய்
*   ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது -  பால்லாவ்

*   அனைவருக்கும் தொடக்க கல்வி -  UPE


*   அனைவருக்கும் கல்வி இயக்கம் -  SSA
*   அனைத்துக் குழந்தைகளும் ____________எதிர்பார்கின்றனர் -  நிபந்தனையற்ற அரவணைப்பினை
*  அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
*   அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
*  அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார்தொட்டு உணரும் பருவம்
*   அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
*  அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990

*  அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதி - நேர்காணல்
*   அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
*  அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்-  டோல்மன்
*   அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது -  மனப்பாடம் செய்வித்தல்
*  அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்
*   அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர்பியாஜே
*   அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
*   அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
*   அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்

*   அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் - டெர்மன்
*   அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை
*   அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
*  அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
*  அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo)
*  அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
*   அதிக பாதுகாப்புணர்வைப் பெற இயலாத குழந்தைகள் ____________ விரும்புகின்றன. - தனிமையை
*   அதிக குழந்தைகள் உள்ள குடும்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த உணர்வு அதிகம்? - பொறாமை, போட்டி, இரக்கம்
*  அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
*   அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*  அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
*   அடிப்படை மனவெழுச்சி சினம்
*  அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.
*   அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
*  அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
*  அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
*   அச்சத்தை நீக்க என்ன செய்யவேண்டும் - திறமையை வளர்க்க வேண்டும்,தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும், காப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும்
*   அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் -  யுங்
*   அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் -  மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
*  அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம். 708அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.
*   அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
*   Wechsler's Adult Intelligence Scale - WAIS

*   VIBGYOR என்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - நினைவு சூத்திரங்கள்
*  . University Grant commission (1945) – Based on Sergeant report 1944) Higher Education Commission (1948 – 49) - UGC
*  University Education Commission. - Radhakrishnan
*   Two factor intelligence g x s -  Spearman
*   Triarchic theory, culture - Sternberg
*   Trial & Error, 3 Laws, Cat, Puzzle Box, Multifactor Theory CAVD – intelligence measure. - Thorndike  
*  The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - ஸ்கின்னர்
*   The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

*  TEASPR Values -  Spranger
*  Teaching Machine. -  Sydney L.Pressry
*  TAT (1935) 20 Card for M& 20 For F , 10 is Common  one Black card Total 30  -  Morgan & Murray
*  SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
*   Structure of intellect 150 (5x5x6), content, operation, products -  J.P.Guilford  
*   SS யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் - 461 மாணவர்கள்.
*   Sarva shiksha Abhiyan ( Anaivarukkam kalvi Thittam) (86 Amendment) 6 – 14 yrs  -  SSA
*   Russian, 1904 (Nobel) ,  Classical conditioning, dog, extinction Spontaneous recovery, Saliva.   -  Pavlov
*  RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
*   Right to Education - RTE
*   Rehabilitation Council of India - RCI
*   Realism  -  John Amos Comenius

*  Psycho analysis, Id, ego, Superego, conscious, Unconscious,    Sub conscious,  oral, Anal, Dream Analysis, Free association, Catharsis, Libido, Dream  -  Sigmund Freud
*   PSI – Personalized System of Instruction, Keller PlanKeller
*  Progressive School, Summer Hill School, Personal Freedom For Children England. (1921).  -  A.S. Neill

*   Pragmatism – Value  -  J.R. Ross  

*   Pragmatism – Reconstruction in philosophy (book), Reflective thinking concept -  John Dewey

*  Personal Conduct Programme - PCP

*  Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்

*  Operant Conditioning, Programmed Learning, Rat, Skinner Box,  Reinforcement,  Punishment -  B.F. Skinner

*  Open School system – Aug 1974  - OSS

*  Nature, Findout Truth & making truth, Geethanjali (Novel) Santhiniketan - Tagore

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 22


*    மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.

*    மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.

*    சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.



*    ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.

*    பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை

*    அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.

*    தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு

*    நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.

*    மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை

*    புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.

*    ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  - மெண்டல்

*    ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா


*     உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்

*    தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.

*    உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.

*    உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.

*    பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.


*    பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

*    மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை

*    வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை

*    உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை

*    அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை


*    கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.

*    சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.

*    உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.

*    அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே

*    மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.

*    வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.

*    கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்

*    பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.

*     தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.


*    'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்

*     உற்றுநோக்கலின் படிகள் - ஏழு

*    உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்

*    வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.

*    பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

*    மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்

*    அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.

*    குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்

*    அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்

*    குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்

*    குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்

*    திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை

*    ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 21


*    'உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்

*    உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்

*    உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்


*    உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ

*    எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை

*    நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.

*    இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.

*    வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.

*    பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.

*    தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.


*     ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.

*    புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.

*    டோரனஸ் என்பவர் தந்துவவாதி.

*    தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ

*    சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்

*    சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்

*    முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி

*    மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.

*    மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.

*    முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.

*    தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்


*    குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்

*    சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்

*    மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி

*    குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.

*    'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.

*    உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்

*    கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.


*    ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 20


*   குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு
*   குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம்
*   ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு
*   மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
*   குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் - நெஸ் மற்றும் ஷிப்மேன்.

*   பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் சேவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் சதவீதம் - 60-80%
*   தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் - நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
*   தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு - மனச்சிதைவு
*   தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை
*   உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் - சாக்ரடீஸ்
*   ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை
 *   மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
*   குழந்தை உளவியல் என்பது - பொது உளவியல்
*   மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது - மரபுநிலையும், சூழ்நிலையும்.

*   ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு
*   நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் - வெஸ்ச்லர்
*   பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும். இது - ஒத்திருக்கும் விதியாகும்.
*   ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் - கிரிகோர் மெண்டல்
*   ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி.
*   மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் - கால்டன்
*   கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260
*   அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
*   ஒரு கரு இரட்டையர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் - அயோவா
*   சூழ்நிலை தாக்கத்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா கடற்கரையின் ஓரம் வசித்து வரும் சீனர்கள் தங்களிடையே மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்ள உறுதி செய்தனர்.
*   அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு - சிந்தனை
*   ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்

*   ஒப்பர் குழு என்பது - சமவயது குழந்தைகள்
*   அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது - உள்ளம்.
*   உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன - பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம் ஆகியன
*   குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும் அளித்தல்
*   தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது - தன் தூண்டல்
*   சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
*   மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
*   அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் - மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
*   வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது - பேசுதல்
*   மிகை நிலை மனம் ஏற்படும் வயது - 3-6
*   அடிப்படை மனவெழுச்சி - சினம்
*   மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

*   குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.

*   மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
*   வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
*   குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
*   சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
*   குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
*   பியாஜே கூறும் அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது.
*   அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
*   அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.

*   மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
*   உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
*   நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.

*    நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)

*   கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.

*   கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.

*   ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.

*   வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.


*   முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.

*   கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.

*   சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.

*   பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.

*   ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்

*   ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.

*    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து

*    மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.

TNPSC குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுக்களுக்கான ஆன்லைன் ஹால்டிக்கட்!

TNPSC குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுக்களுக்கான ஆன்லைன் ஹால்டிக்கட்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 ல், இளநிலை உதவியாளர்(Management Assistant), வரித்தண்டலர்(Bill collector), தட்டச்சர்(TYPIST), சுருக்கெழுத்து தட்டச்சர்(Shorthand TYPIST), நில அளவர்(Surveyor), வரைவாளர்(Draftsman) ஆகிய பதவிகளுக்கான 1,0718 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.அதற்கான தேர்வு ஜுலை 7 ல் நடை பெறுகிறது.  அதற்கான ஹால்டிக்கட்டை இதுவரைக்கும் டி.என்.பி.எஸ்.சி(TNPSC) அவர்களே தயார் செய்து அனுப்பி
வைத்தனர். ஆனால் இனி மேல் இணைய தளத்தில் தறவிறக்கி கொள்ளலாம்.


திருநள்ளாறு திருத்தலம் - அறிவியல் விந்தை

திருநள்ளாறு திருத்தலம் - அறிவியல் விந்தை

திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று அனைவருக்கும் தெரியும், தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இங்கு
தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இது அனைவரும் அறிந்தது. இதற்கு அறிவியல் பூர்வமான சிறப்பு என்ன தெரியுமா?..


பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாட்டின்  செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி என்பதை ஆராய்ந்த போது ஆய்வு முடிவு மிரள வைத்தது.


எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின் புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதற்கு காரணம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அறிவுத்திறனும், அறிவியலில் ஞானமும் கொண்டவர்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது.


சனி கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

TNPSC - பொது அறிவு வினாக்கள்

TNPSC - பொது அறிவு வினாக்கள்
  • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்தஇராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில்வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 – இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனைவெளியிட்டார். 


  •  யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியானநூல் ‘ முத்தி வழி ‘ என்பதாகும்சேர்ச் மிஷனைச் சேர்ந்தயோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம்ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.




  • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களைகாரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவிகல்லடி வேலுப்பிள்ளை அவர்கள்அவ் ஊர்ப்பெயர்அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும்அந் நூல்1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது




  • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாகிப் எம்சீனிவாசராவ்




  • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ‘ தமிழ்மகள்’ ஆகும்இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்ததுஇதன்ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணிஅவர்கள் இருந்தார்




  • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்களநாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களைஎழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ‘ நொறுக்குண்டஉதயம்’ என்றும் 1926 இல் ‘ அரியமலர்’ என்றும் இருநாவல்களை எழுதியிருந்தார்.




  • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ கீதகவசம்’. 1913ஆம் ஆண்டு.    

  • TNPSC - உலகின் மிக பெரியவை

    TNPSC - உலகின் மிக பெரியவை
    உலகிலேயே ‌மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும். ‌

    மிகப்பெரிய ‌சிகரம் எவரஸ்ட் ‌‌சிகரமாகும்.

    உலகிலேயே ‌மிகப்பெரிய ‌நீ‌‌ர்‌‌வீழ்ச்சி நயாகராவாகும்.

    உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் 
    நிலையமாகும்.இதன் நீளம் 2,732 அடி.

    உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

    உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனிரோ நகரில் அமைந்துள்ளதுஇந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும்கொண்டது.

    உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து1893ஆம்ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

    உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ.இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

    உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

    உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலைஇதன்நீளம் 24,140 கி.மீ.


    உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

    உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

    உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

    உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.

    உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.

    உலகின் ‌மிகப்பெரிய தி நைல் தியாகும்.

    உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டுவிமான நிலையமாகும்.

    TNPSC - இந்தியாவின் முதல் மாமனிதர்கள்

    TNPSC - இந்தியாவின் முதல் மாமனிதர்கள்
    இந்தியாவின் முதல் ஜனாதிபதி - டாக்டர்.இராஜேந்திரபிரசாத்

    இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவஹர்லால் நேரு

    இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி

    இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுசிதாகிரிபாலனி

    இந்தியாவின் முதல் மூத்த பிரதமர் – மொரார்ஜி தேசாய் (81 வயது)

    இந்தியாவின் இளவயது பிரதமர் – ராஜீவ் காந்தி (40 வயது)

    இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள் – மே 13 1952

    இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் – ஜெனரல் கே.எம்.காரியப்பா

    இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி – மீரா சாகிப் ஃபாத்திமா பீவி
    இந்தியாவின் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர் – தாதாபாய்நெளரோஜி

    இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம் – மும்பை தானே (ஏப்ரல்.16.1853)

    இந்தியாவின் முதல் செய்தித்தாள் – பெங்கால் கெசட் (ஜனவரி 27 1780)

    இந்தியாவின் முதல் விண்கலம் – ஆரியப்பட்டா(1975)

    இந்தியாவின் முதல் ராக்கெட் – ரோஹினி(1967)

    இந்தியாவின் முதல் விமானி – ஜேஆர்டிடாடா(1929)

    இந்தியாவின் முதல் பெண் விமானி – துர்கா பானர்ஜி

    இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் – இரவீந்திரநாத் தாகூர்

    இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – மதர் தெரஸா(1979)

    இந்தியாவின் முதல் பெண் மந்திரி – விஜயலெட்சுமி பண்டிட்

    இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் – பஞ்சமாருதி அனுராதா(26
    வயது)
    இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதி – வைஸ் அட்மிரல் கட்டாரி

    எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் – பச்சேந்திரிபாய்

    எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – டென்சிங்

    இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண் – கல்பனா சாவ்லா