Breaking News

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 75

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 75

1.பஞ்சவர்ண ஏரி எங்குள்ளது ?
2.வாலிபால் இந்தியாவில் எந்த ஆண்டு முதல்
  விளையாடப்படுகிறது ?
3.அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் எந்த நாட்டுக்காரர்?
4.இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
5.ஹாவாய்த் தீவுகளை கண்டுபிடித்தவர் யார் ?
6.பல்லக்குத் தூக்கிகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
7.யானைக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் காணப்படும் பெரிய மிருகம் எது ?
8.இந்தியாவில் சூரிய பகவான் கோவில் எங்குள்ளது ?
9.எந்த நாட்டில் பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலக மொழியாக உள்ளது ?
10.உலகின் மிகச்சிறிய மரம் எது ?
பதில்கள்:
1.ஆர்டிக் சமுத்திரத்தில், 2.1920,3.இத்தாலி,
4.எஸ்.ஆர்.அரங்கநாதன்,5.ஜேம்ஸ் குக்,6.சரோஜினி நாயுடு,
7. காண்டா மிருகம், 8.ஓரிஸா கொனார்க்,9.கனடா,
10.குள்ளன் வில்லோ (மூன்று அங்குலம்).

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 72

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 72

1.சதுர மரங்கள் காணப்படும் நாடு எது ?
2.தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு ?

3.நில நடுக்கத்தை பதிவு செய்து காட்டும் கருவியின் பெயர்
  என்ன ?
4.ஒரு காசுக்குக் கூட நோட்டு அச்சடித்து வெளியீடும் நாடு எது?
5.டேபிள் டென்னிஸ் விளையாட்டின் வியாபாரப் பெயர் என்ன?
6.வெட்டுக்கிளிக்கு காதுகள் எங்குள்ளன ?
7.நண்டுகளுக்கு பற்கள் எங்கே அமைந்துள்ளன ?
8.ஆதாம் தொழில் என்பது என்ன ?
9. ஒரு சிப்பியில் முத்து வளர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
10.மனித உடலின் எத்தனை எலும்புகள் இருக்கின்றன ?
பதில்கள்:
1.சீனா, 2.1,30,069 ச.கி.மீ,3.சீஸ்மோ கிராப்,
4.ஹாங்காங், 5.பிங் பாங்,6.கால்களில்,7.வயிற்றில்,
8.தோட்டக்கலை,9.15 ஆண்டுகளுக்கும் மேல், 10.206.

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 76

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 76

1.நீயுட்ரான்கள் இருப்பதை சொன்னவர் யார் ?
2.எதை உபயோகித்து வெப்பத்தை மின்சாரமாக மாற்ற முடியும்?
3.பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது ?
4.டென்னிஸ் மைதானத்தின் நீளம் எவ்வளவு ?
5.சூயஸ் கால்வாய்க்கு போக்குவரத்து எந்த ஆண்டில் திறக்கப்பட்டது?
6.இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
7.செய்ற்கை மழை பெய்ய உதவும் அமிலம் எது ?
8.இந்தியாவில் கரும்பு எந்த மாநிலத்தில் அதிகம் விளைகிறது?
9.தீக்குச்சி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
10.எத்தனை வகை யோகாசனங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றது ?
பதில்கள்:
1.சேட்விக், 2.தெர்மோகப்பிள்,3.1789,4.சராசரியாக 26 மீட்டர் (78 அடி),5.1869-ல்,6.லிரா, 7.சில்வர் ஐயோடைட், 8.உத்திரப்பிரதேசம்,9.1844, 10.72 வகைகள்.

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 71

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 71

1.பாக்தாத் எந்த நதிக்கரையில் உள்ளது ?
2.இந்திய தேசிய நூலகம் எங்குள்ளது ?

3.உலகின் உயரமான இடம் எது ?
4.பாகிஸ்தானின் குடியரசு நாள் எது ?
5.மலையாள சகாப்தம் எப்போது தொடங்கிற்று ?
6.தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ?
7.சுரங்க விளக்குகளை கண்டுபிடித்தவர் யார் ?
8.சென்னைப் பழ்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
9.உலகில் அதிக வெப்பமான இடம் எது ?
10.கதே பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார் ?
பதில்கள்:
1.டைகிரிசு, 2.கொல்கத்தாவில்,3.பாரி, திபெத் (1400 அடி),
4.23.05-1956, 5.கி.பி.824 -ல்,6.இலியாஸ்ஹோ ,1846,
7.அம்ப்ரி டேவி, 8.1857,9.அசீசியா ,லிபியா (136 டிகிரி),
10.சர்வபள்ளி எஸ்.இராதாகிருஷ்ணன்.

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 70

TNPSC GROUP 4 VAO - பொது அறிவு வினா விடைகள் 70

1.எந்த நாட்டிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன ?
2.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாதை எது ?
3.பெரியார் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
4.ரஷ்யாவின் மிக நீளமான நதி எது ?
5.புனித பூமி என்று உலக அரங்கில் கூறப்படும் நாடு எது ?
6.சர்வதேச நதி எது ?
7.புறா எதனுடைய அடையாளமாக கருதப்படுகிறது ?
8.உலகிலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட நாடு எது?
9.விசைத்தறியை கண்டுபிடித்த அறிவியல் வித்தகர் யார் ?
10.சேக்கிழாருக்கு எங்கு கோவில் உள்ளது ?
பதில்கள்:
1.தென் அமெரிக்கா, 2.திருவனந்தபுரம் -கெளஹாத்தி,3.கேரளா,
4.வால்கா, 5.பாலஸ்தீனம்,6.ரைன்,7.அமைதி, 8.இந்தியா,
9.ஸ்பின்டன்,10.குன்றத்தூர்.

TNPSC GROUP 2 - பொருளாதாரம் வினா விடைகள் 3

TNPSC GROUP 2 - பொருளாதாரம் வினா விடைகள் 3

1. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?கார்ல் மார்க்ஸ்
பிரடக் எங்கெல்ஸ்
செயிண்ட் சைமன்
ராபர்ட் ஓவன்

2. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற தேனீர் விருந்து
தேயிலை மீதான வரி
பாஸ்டன் நகர சீரமைப்பு
பாஸ்டன் நகர மேயரின் இல்லப் பெயர்

3. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?கார்ல் மார்க்ஸ்
ஆல்பிரட் மார்ஷல்
கார்டோ
ஆடம் ஸ்மித்

4. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?மிக அதிக முதலீடு உருவாகுதல்
மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது
உயர்ந்த தனி நபர் வருமானம்
வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது

5. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?ஜே.எம்கெய்ன்ஸ்
கால்பிரைத்
நர்க்ஸ்
ராஸ்டோவ்

6. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
ஜூட் மற்றும் பருத்தி
சர்க்கரை மற்றும் ரப்பர்
பேப்பர் மற்றும் இரும்பு
இன்ஜினியரிங் மற்றும் சிமென்ட்

7. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?.பி.பி.
பீகார்
ராஜஸ்தான்

8. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?பிரதமர்
ஜனாதிபதி
ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்
ஏதாவது ஒரு மத்திய அமைச்சர்

TNPSC GROUP 2 - பொருளாதாரம் வினா விடைகள் 2

TNPSC GROUP 2 - பொருளாதாரம் வினா விடைகள் 2

1. பின்வருவனவற்றில் எது பொதுத் துறை நிறுவனம்?
எச்.எஸ்.பி.சிபாங்க்
எல்..சி.
சௌத் இந்தியன் பாங்க்
பாங்க் ஆப் பஞ்சாப்


2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப்பெரிய நிறுவனம் எது?.டி.பி.
சிட்பி
.எப்.சி..நபார்டு


3. எச்.பி.ஜேபைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்லஉருவாக்கப்பட்டது?சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
இயற்கை வாயு
பெட்ரோலியம்
இரும்பு தாது


4. அடிப்படை மற்றும் ஆதார தொழில் நிறுவனங்களைவளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட 5 ஆண்டு திட்டம்எது?முதல்
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது


5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?பிரான்ஸ்
இத்தாலி
ஜெர்மனி
இங்கிலாந்து


6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?ஹர்கிரீவ்ஸ்
ஆர்க்வ்ரைட்
கிராம்ப்டன்
இவை அனைத்துமே


7. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?ஜெர்மனி
பிரான்ஸ்
இத்தாலி
ரஷ்யா


8. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?சீனா
ஜப்பான்
கொரியா
சிங்கப்பூர்


9. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும்நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?டிஸ்ரேலி
சர்ச்சில்
அட்லி
லாயிட் ஜார்ஜ்


10. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளைவடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?. 1801. 1802. 1803. 1804

TNPSC GROUP 4 VAO - விளையாட்டு வினா விடைகள்

TNPSC GROUP 4 VAO - விளையாட்டு வினா விடைகள்

1. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத்தரப்படுகிறது?பேட்மின்டன்
கோல்ஃப்
கூடைப்பந்து
ஹாக்கி

2. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?சதுரங்கம்
ஹாக்கி
ஷாட் புட்
கிரிக்கெட்

3. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்துஎவ்வளவு இருக்க வேண்டும்?. 20 அங்குலம்
. 24 அங்குலம்
. 28 அங்குலம்
. 32 அங்குலம்

4. கனடா கப்ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவைஎந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?கோல்ப்
போலோ
கபடி
வாலிபால்

5. நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன்தொடர்புடையது?கோல்ஃப்
கேரம்
பிரிட்ஜ்
சாக்கர்

PG TRB தேர்வு தமிழ் பாடத்தில் வினாக்களில் குழப்பம்?

PG TRB தேர்வு தமிழ் பாடத்தில் வினாக்களில் குழப்பம்?

அண்மையில் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ்ப்பாடப் பிரிவின் முடிவுகள் குழப்பமாக உள்ளதாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 27ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
பணிக்கான போட்டித் தேர்வு நடந்தது. பாடவாரியாக நடத்தப்பட்ட தேர்வில் 150 வினாக்களுக்கு தேர்வர்கள் விடையளித்தனர். இந்த தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27ம் தேதி வெளியிட்டது. அதில் தமிழ் பாடப்பிரிவில் இரண்டு வினாக்களுக்கு மதிப்பெண் வழஙகாமல் விடப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் குழப்பமாக இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோழி ஒருவர் கூறுகையில்,

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தமிழ்ப் பாடப்பிரிவின் விடைத்தாளில் 98 மற்றும் 119 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு மட்டும் விடையை தெரிவிக்காமல் ஸ்டார் குறியீடு போட்டுள்ளனர். அந்த 2 கேள்விகளுக்கும் மதிப்பெண் வழங்காமல் உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே தேர்வில் 107 மதிப்பெண்கள் பெற்றவர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர்.
இந்த தேர்வில் நான் 106 மதிப்பெண்கள் வாங்கியுள்ளேன். அந்த 2 கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கினால் என்னைப் போன்று ஒரு மதிப்பெண்ணில் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு மறுவாய்ப்பு கிடைக்கும். அதனால் தேர்வு வாரியம் அந்த 2 கேள்விகளுக்கான மதிப்பெண்களை உடனே வெளியிட வேண்டும் என்றார்.

TNPSC GROUP 4 VAO - வினா விடைகள் 54

TNPSC GROUP 4 VAO - வினா விடைகள் 54

> சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.

> சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.
> பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.
> தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.
> 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.

> 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?
- பால்.
> இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
- NH 7.

> சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.
> தமிழகத்தின் தேசிய பறவை எது?
புறா.
> தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மனோன்மணியம்.

TNPSC GROUP 4 VAO - வினா விடைகள் 52

TNPSC GROUP 4 VAO - வினா விடைகள் 52

> வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?

பாத்திமா பீவி.
> ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
15 வாட்.
> உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
நார்வே.
> உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
62 .
> காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
பென்சிலின்.
> ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
ஐரோப்பா.
> லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
மலையாளம்.
> 'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
அரிஸ்டாட்டில்.
> நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
சாட்விக்.
> சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்.
> மகாவீரர் பிறந்த இடம் எது?
வைஷாலி.
> உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா.
> ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
> பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை.
> சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
ஜப்பான்.
> ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.
> உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
அக்டோபர் 30.
> வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
சீனா.

TNPSC GROUP 4 VAO - வினா விடைகள் 53

TNPSC GROUP 4 VAO - வினா விடைகள் 53

> நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?

- ஈத்தேன்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
- அம்பேத்கர்.
> 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?
- பால்.
> இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
- NH 7.
> ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
ஜூலியா கில்போர்ட்.
> கோவா வின் பிராந்திய மொழி எது?
- கொன்கனி.
> தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
- 1993.
> இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
- மைசூர்.
> ஈராக் போர் தொடர்பான அமெரிக்க ராணுவத்தின் ரகசிய விவரங்களை வெளியிட்ட இணையத்தளம்?
- விகிலீக்ஸ்.
> 2009 ஆண்டிற்கென இந்திரா காந்தி தேசிய மேம்பாடு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- எ ஆர் ரஹ்மான் மற்றும் சென்னையில் அமைதுள்ள ராமகிருஷ்ணா மடம்.
> இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1950.
> தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
- ராஜகோபலாச்சாரி.

ஆசிரிய தகுதி தேர்வு எழுதியவர்களை குழப்பத்தில் ஆழ்த்திய விடைகள்

ஆசிரிய தகுதி தேர்வு எழுதியவர்களை குழப்பத்தில் ஆழ்த்திய விடைகள்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.


உதாரணமாக, "சி&' பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்&' வார்த்தைக்கு அர்த்தம் "மேணுபேக்சர்&' என்றும், "டி&' பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு "பிட்&' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்கு விடைகள் வெவ்வேறாக தரப்பட்டுள்ளன. இதனால், எந்த "ஆன்சர்&' சரியானது என்று தெரியவில்லை என தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு விடைகள் ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகளை, 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கான விடைகளையும் (கீ-ஆன்சர்), நேற்றிரவு, இணையதளத்தில்(http://trb.tn.nic.in/) வெளியிட்டது.

விடைகள் மீதான ஆட்சேபனைகளை, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

TNPSC GROUP - 4 பொது அறிவு வினாக்கள் 62

TNPSC GROUP - 4 பொது அறிவு  வினாக்கள் 62

1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?


3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
 எழுதப்பட்டிருக்கின்றன ?
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?

7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
  உள்ள மாநிலம் எது ?
பதில்கள்:
1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,6.  காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில்,
10.கேரளா.

TNPSC GROUP - 4 பொது அறிவு வினாக்கள் 61

TNPSC GROUP - 4 பொது அறிவு  வினாக்கள் 61
1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?


3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.வாசுகி, 2.விழுப்புரம், 3.லிட்டில்பாய்,
4.காபூல்,5.தியாகம், 6.கிரான்ஸ்டட்,7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,9.பங்காளதேஷ்,10.கே.ஆர்.நாராயணன்

TNPSC GROUP - 4 பொது அறிவு வினாக்கள் 60

TNPSC GROUP - 4 பொது அறிவு  வினாக்கள் 60
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?


3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 செய்யப்படுகிறது ?
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 இருந்து இயங்குகிறது ?
6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
  கண்டுபிடித்தவர் யார் ?
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.100 கோடி, 2.திருவண்ணாமலை,3.மரினோ,
4.நார்வே அரசு,5.இந்தோனேஷியா,6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,8.இங்கிலாந்து,9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.