ADSENSE HERE!
* டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
* கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
* ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
* நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
* எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
* ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
* இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
* ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்
* கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
* பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
* தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்
* ஆடு ஒரு - தாவர உண்ணி
* புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
* தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி
* பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
* எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்
* நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
* தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
* கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
* சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
* அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
ADSENSE HERE!
No comments:
Post a Comment