Breaking News

TNPSC குரூப் - 4 தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 4


தரங்கம்பாடி கோட்டை
•    செங்கலால் கட்டப்பட்ட கோட்டை
•    வாணிப நோக்கத்திற்காக கட்டப்பட்ட கோட்டை.
•    கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்.
•    கட்டப்பட்ட ஆண்டு - கி.பி.1620.


சீகன்பால்க்
•    கி.பி.1706ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
•    கூட்டன்பர்க் கண்டறிந்த அச்சு இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் இவர்தான்.
•    தரங்கம்பாடியில் இருந்து வாணிபம் மேற்கொண்டவர்கள் - டேனியர்கள்
•    ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்வதற்காக தமிழகத்தில் கட்டிய முதல் கோட்டை - புனித ஜார்ஜ் கோட்டை.
•    புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
•    புனித ஜார்ஜ் கோட்டை கட்டும்போது தமிழகத்தில் இருந்த ஆங்கிலேய தளபதி - சர் பிரான்சிஸ்டே.
•  புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மாதா தேவாலயத்தில் யாருடைய திருமணம் நடைபெற்றது - ராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹீஹேல் ஆகியோரின் திருமணங்கள்.
•    யாருடைய படையெடுப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்தக் கோட்டை கட்டப்பட்டது - ஔரங்கசீப்.
•    புனித ஜார்ஜ் கோட்டையை யார் வாழ்ந்த வீடாக சொல்வார்கள் - ராபர்ட் கிளைவ் மற்றும் வெல்லெஸ்லி.
•    இந்தியாவின் மிக உயரமான கொடிக்கம்பம் உள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை.
•    சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம்தான் இந்தியாவின் முதல் நவீன நூலகம்.
•    இந்தியாவின் முதல் மருத்துவமனை எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது - 1664, புனித ஜார்ஜ் கோட்டையில்.
•    கோட்டைகள் அதிகமுள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா  (2500க்கும் அதிகம்)
•    உலகின் மிகப் பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லனி (செக்கோஸ்லோவேகியா)
•    உலகில் உள்ள மிகப் பெரிய கோட்டை அரண்மனை - இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் அரண்மனை.

TNPSC குரூப் - 4 தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 3


உள்ளாட்சி அமைப்புகள்
•    இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
•    கிராமசபைக் கூட்டங்கள் யாருடைய ஆணையின் பெயரில் கூட்டப்படுகின்றன - மாவட்ட ஆட்சித் தலைவர்.
•    குடவோலை முறையில் உள்ளாட்சி முறையை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது எந்த மன்னர் காலத்தில் - சோழர் ஆட்சிக்காலத்தில்.
•    உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான  இட ஒதுக்கீடு எப்படி - மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.

•   தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10 (சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி).
•    கிராமப்புற உள்ளாட்சியில் எத்தனை அடுக்கு அமைப்புகள் உள்ளன - 3 (கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி)
•    ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் - மக்கள், தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
•    வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் - 5
•    ஓர் ஊராட்சியில் அதிகபட்சம் எத்தனை வார்டு உறுப்பினர்கள் இருக்கலாம் - 6 முதல் 15.
•    நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகள்  எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன - மூன்று ( பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி)
•    எவ்வளவு மக்கள்தொகை இருந்தால், அதை மாநகராட்சிப் பகுதியாக அறிவிக்கலாம் - பத்து லட்சம் அல்லது அதற்கு மேல்.
•    கிராமக் கல்விக் குழுவின் தலைவராக செயல்படுபவர் யார் - ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வார்டு உறுப்பினர்.

செஞ்சிக்கோட்டை
•    செஞ்சிக்கோட்டை - விழுப்புரம் மாவட்டம்.
•    செஞ்சிக்கோட்டையை ஆண்ட குறுநில மன்னர்கள் - ஆனந்தக்கோன், புலியக்கோன், ராஜாதேசிங்கு.
•    செஞ்சிக்கு இதரப் பெயர்கள் - பாதுஷா பாத், சிங்கபுர நாடு.
•    செஞ்சிக்கோட்டை எந்த கட்டடக்கலைக்கு நிகரானது - ஹம்பி.

வேலூர்க் கோட்டை
•    சின்ன பொம்ம நாயக்கனால் கட்டப்பட்டது.
•    எந்தப் பேரரசின் ஆட்சியில் இக்கோட்டை கட்டப்பட்டது - விஜயநகரப் பேரரசின் ஆட்சியின்போது.
•    இக்கோட்டையில் உள்ள கோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் - பத்ரிகாசி இமாம்.
•    இந்தக் கோட்டை எத்தனை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது - ஒன்பது ஆண்டுகள்
•    யார் பிடிகளில் எல்லாம் இந்தக் கோட்டை இருந்தது - நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், ஆற்காடு நவாப்.
•    சிப்பாய்க்கழகம் ஏற்பட்ட ஆண்டு - 10 -07 - 1806.
•    வேலூர்க் கோட்டை எந்தக் கோட்டையின் மாதிரி - இத்தாலி ராணுவக் கோட்டை.
•    திப்புசுல்தான் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு என்ன பெயர்  - திப்பு மகால்
•    வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006.

TNPSC குரூப் - 4 தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 1


தாமிரம்
•    மனித இனத்தால் முதன்முதலில் கண்டறியப்பட்ட உலோகம்.
•    இதன் மற்றொரு பெயர் செம்பு.
•    மின்சாதனங்கள், கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
•    வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தும் உலோகம்.
•    ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தாமிரம் கிடைக்கிறது.


நிலக்கரி
•    உலகின் நிலக்கரி வளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசியக் கண்டத்தில் உள்ளது.
•    அனல் மின்சக்திக்கான மூலப் பொருள்.
•    மத்தியப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் கிடைக்கிறது.
•    தமிழ்நாட்டில் நெய்வேலியில் கிடைக்கிறது.

பெட்ரோலியம்
•    மும்பை, அசாம் திக்பாய், குஜராத் அங்க்லேஷ்வர் இடங்களில் கிடைக்கின்றன.
•    மும்பை, சென்னை, கொச்சி இடங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன.
•    இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் ஒரே மாநிலம் - கர்நாடகம்
•    கனிமச்சுரங்கங்கள், பெட்ரோலிய வயல்கள் அதிகம் உள்ள இடம் - பசுபிக் பெருங்கடல்.
•    உலகில் மைக்கா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் - பீகார்.
•    இந்தியாவில் ஜிப்ஸம் கிடைக்கும் இடம் - ஹிமாச்சலப் பிரதேசம்.
•    உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல் - சவுதி அரேபியா.
•    உலகின் தங்க மாநிலம் என்பது - அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா.
•    உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் - தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி.
•    இந்தியாவின் மிகப்பெரிய சுண்ணாம்புக் கல் குகை - மேகாலயா மாநிலத்தில் உள்ள சிஜி.
•    APPLE – Ariane Passenger Payload Experiment Research
•    INSAT – Indian National Satellite System
•    EDUSAT – Educational Satellite
•    PSLV – Polar Satellite Launch Vehicle
•    GSLV – Geo – Synchronous Satellite Launch Vehicle
•    ISRO – Indian Space Research Organization
•    NASA – National Aeronautics and Space Administration

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதி மன்றம்!

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதி மன்றம்!

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இரண்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனுவில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன. இடை நிலை
ஆசிரியர் பணிக்கு மாநில பதிவு மூப்பை கணக்கில் கொள்ள உச்ச நீதின்றம் உத்தரவிட்டது. மேலும் 2010 ம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்ட விதிகள் வகுக்கப்பட்டது. ஆசிரியர்களுக்ககான தகுதிகளை நிர்ணயம் செய்ய தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பணி நியமனத்திற்கான தகுதி வரையறை செய்யப்பட்டு 2011 நவம்பர் 15ம் தேதி அரசு ஆணை எண் 181 வெளியிடப்பட்டது. அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்டையிலும் இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இது அரசு ஆணை எண் 181க்கு முரணானது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவிப்புக்கு 2 வார இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு கோரி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும், பள்ளிக் கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜுன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 5

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 5

* '' The train arrived'' is a -------------- sentence pattern
(a) S+V (b) S+V+C+A (c) S+V+A (d) S+V+O
* ''India won the match'' is a --------- sentence pattern
(a) S+V (b) S+V+C  (c) S+V+O (d) S+V+O+C
*  In hints development, give a sitable -----------------------
(a) sub -division (b) title (c) name (d) division
*  The second major elements of speech is ------------------
(a) intonation (b) stress (c) pause (d) None of these

To "back down" means ---------------
     to give up a claim
*  The first major element of speech is --------------------
(a) intonation  (b) pause (c) sounds  (d) stress
* If it is a story use ---------------------------
(a) future tense (b) past perfect tense (c) past simple tense (d) None of these
*  Writing composition is developed through regular ------------------------
(a) practice (b) speaking (c) writing (d) reading
* Write ------------------ in developing hints
(a) One paragraph (b) three paragraph (c) five paragraph (d) essay
* Reporting conversation is in the format of ----------------------
(a) argument (b) expository (c) descriptive (d) reported speech
*  -------------------- is a means of developing reading skill
(a) silent reading (b) reading aloud (c) scanning (d) skimming
*  Accuracy is needed on the part of the teacher in --------------
(a) Grammar translation method (b) Direct method  (c) Structural approach (d) All three
Select the pair among the following which is set in Opposition
* (a) Abortive : Successful (b) Macabre : Earic (c) Mock : Rally (d) Secret : Covert
* (a) Sardonic : Bitter (b) Bright : refulgent  (c)Fetch : Bring  (d)  Wanton : Restrained
* (a) Gay : Animated  (b) Generation : Age (c) Full : Replete (d) Sumise : Fact
*  In story telling ------------------ is developed.
(a) fluency  (b) reading (c) writing (d) hearing
*  ------------------ is an essential skill
(a) Note taking  (b) Riddles   (c) Both  (d) none
* --------------------- requires active listening and precise writing
(a) Note taking (b) Reporting game (c) Narration (d) None of these
*  Complement complete the meaning of a ----------------
(a) noun (b) sentence (c) verb (d) question
*   slient reading is an -----------activity
(a) individual (b) skillful (c) both (a) and (b)  (d) Non of these
* "All hours" means ----------------
     at irregular times
*  Adverb that say something about the manner is -----------------
(a) Adverbs of manner  (b) adverb of time  (c) adverbs of place (d) Non of these
* A man "after my own heart " means -----------
     Liking the same things as me
*  ----------------- habits  have social significance
(a) reading  (b) writing  (c) watching (d) Non of these
* "Against the clock" means -----------
     a test of speed or time
*  Clause that says about a period of time is ---------------
(a Adverbial clause of time (b) Adverbial clause of  place (c)  Adverbial clause of  noun (d) Non of these
*  In a summary the language should be --------------------
(a) simple (b) formal (c) standard (d) complicated
* '' May I '' is a --------------- utterance
(a) requests/ permission (b) request  (c) introducing (d) permission
*  We can be polite even in -------------
(a) disagreement (b) apology (c) rude (d) None of these
*  "And then some"  means -----------
     and a lot more
* In CLT teaching is a --------------
(a) teacher - centered (b) learner - centered (c) Both (a) and (b) (d) None of these
* The  third major element of speech is -------------
(a) Stress  (b) pause (c) intonation (d) None of these
 * English is a gateway to higher education so it is called ---------------language
(a) Library (b) multi -lingual (c) bi-lingual (d) national
*  "Along in years" means ----------
      getting old
* English is a ------------- language because of its trade and commerce
(a) national (b) international (c) library (d) link
* Controlled composition needs a -------------
(a) text (b) hints (c) guide (d) none of these
* All along" means -----------------
    all the time
* Lalitha is studying now -  sentence pattern
(a) S+V+A  (b) S+V+C  (c) S+V+O (d) S+V+O+C
* A news report has a structure of inverse -----------
(a) cup (b) cone (c) pyramid (d) none of these
* and, but, or are ----------------------------
(a) Phrasal verbs (b) relative pronoun (c) subordinating conjunctions (d) coordinating conjunctions
* Sentences that contain coordinating conjunctions are sentencse
(a) simple (b) complex (c) compound (d) imperative
* -------------- must deal with one topic or idea
(a) paragraph (b) sentence (c) essay (d) all the three
* To ''back out" means  ----------
     to get out of an agreement
*  Conjunctions join clauses into -----------------
(a) main clauses  (b) sentences (c) subordinate clauses (d) phrasal verbs
* You can use "that instead of which in as --------- style
(a) formal (b) informal (c) both (a) and (b) (d) None of these
*  Content words are --------------
(a) friendly (b) strangers (c) both (a) and (b) (d) None of these
* A "babe in the woods" means ---------------
    someone who is innocent
* He Borrowed my book last week - sentence pattern
(a) S+V+O+C (b) S+V+O+A (c) S+V+IO+DO (d) S+V+O+A
Choose the right alternative from the options given:
*  An interpreter is involved with the task of
(a) Translation  (b) Transformation (c) Transcription  (d) Inscription
*  A market where old and used goods are sold is called a
(a) Flea Market (b) Grey Market  (c) Share Market (d) Black market
Choose the right word from the option given:
*  A collection of assorted poems or other writings is Known
(a) A journal (b) An Anthology (c) A case book (d) Reviews
*  An author who writes the story of another person's life is kown as 90
(a) Diarist  (b) Historian (c) Chronicler (d) Biographer
Which of the following spellings is correct:
*  (a) embarrass  (b) embaras  (c) embarras (d) embarass
(a) License (b) lisense (c) lisence (d) licens
*  (a) consencus (b) concensus (c) consenssus (d) consensus
* (a) arguemant (b) arguemint (c) arguement (d) argument
(a) Proceede (b) Proceed (c) Procede (d) Proced

உங்கள் கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவது எப்படி

உங்கள் கல்வி தகுதியை  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவது எப்படி

உங்கள் கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சென்றால் இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பு வேண்டி பதிபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உங்களுடைய பதிவை கண்டிப்பாக ஆன்லைன் பதிய சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இன்று அனைவரும் கணிணி அறிவு உள்ளவராகவே இருந்தாளும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின்

வலை பக்கத்துக்கு சென்றால் பைத்தியம் பிடித்துவிடும். உள்ளே பதிவு தகுதியோ அல்லது கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டுமானால் username மற்றும் password கேட்கும். இதில் உள்ளே நுழைவதற்க்கு திண்டாட வேண்டிஉள்ளது. (நானே பழ முயற்சி செய்து வெறுத்து விட்டேன். இன்று கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எப்படியோ உள் நுழைந்து பதிவும் செய்துவிட்டேன்) அதற்கான வழிமுறையை கீழ் கண்டவாறு காணலாம்


இணையதளம்




பயனர் பெயர்(username):


பயனர் பெயரானது பதினாறு இலக்கத்தில் இருக்க வேண்டும்


எடுத்துக்காட்டு:


உங்களின் பதிவு என் : 1996M00216 (ஆண்-M)  (பெண்-F)


உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு: DGD (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் - திண்டுக்கல்)


இந்த இரண்டும் இனைந்தது தான் உங்களின் பயனர் பெயர்.


DGD1996M00000216   (1996M 00216 பதில் எட்டிழக்கமாக 00000216 மாற்றவும்.


கடவுசொல்(password)


உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
 (dd / mm / yyyy) இட வேண்டும்.


(dd / mm / yyyy)










username DGD1996M00000216
password : dd / mm / yyyy


உள் சென்று பதிவது எப்படி:


1. புதியவர்


புதிய பயனர் ID பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் ( Click here for new User ID Registration )


பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.
மிக எழிதாக உங்களின் புதிய பதிவை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.


2.பழையவர்


உங்களின் கணக்கை லாக்ஆன் செய்தவுடன் உங்களின் பக்கம் திறக்கப்பட்டுவிடும்.


பின்பு தகுதி சேர்க்கவும் (Add Qualification) இங்கே சொடுக்கவும்


பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.




உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு




ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கோயம்புத்தூர் 
CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHG தலைமை அலுவலகம், சென்னை
CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம்,      சென்னை
CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
CHT  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
CHU  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கடலூர்
CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தகுதியானவர்கள் பட்டியல்!

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தகுதியானவர்கள் பட்டியல்!


ஆசிரியர் பணிக்கு தற்போது தகுதி தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தேர்வானது அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் விவரங்களை வெளியிட்டுள்ளனர். நமது AP. NO உள்ளிட்டு நமது விவரங்களை காணலாம். இந்த தேர்வில் இரண்டு தாள் உள்ளது. சிலர் இரண்டு தாளும் எழுதுவர். நிங்கள் எழுதும் தேர்வு தாள் சாரியானதா என்று பார்கவும். தவறாக இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகவும்.


TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 4

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 4

Choose the suitable collective nouns
* A---------------- of birds flew high on the sky
(a) group (b) Feather (c) number (d) flight
* We saw a --------------- of sheep on our way home
(a) Flock  (b)flight (c) fleet (d) herd
* The---------------of pupils are listening attentively to the teacher.
(a) School (b) unit  (c) club (d) class
* Police have arrested a ---------------- of thieves.

(a) Gang (b) gathering (c) crowd (d) group
Form abstract nouns selecting from the alternatives below:
* Brother
(a) brotherhood (b) brothership (c) brotherdom (d) brotherly
* Know
(a) Knownly  (b) knownship (c) knowledge (d) Known
* Man
(a) Manhood (b) Menhood (c) Manly (d) men
Select the correct Pronouns from the following:
* Every bird returns to -------------- nest in the evening
(a) its (b) theirs (c) his (d) her
* A doctor does ------------- best to save a patient's life.
(a) his (b) him (c) your (d) my
Select suitable conjunctions from the following:
* That way years -------------years ago
(a) unless (b) and (c) when (d) or
* She has not called -------------- she left last week
(a) so (b)  since (d) but (d) or
Choose appropriate adverbs from the following
* He told us ------------ not to walk on the grass.
(a) yesterday (b) outside (c) angrily (d) never
* I am not strong ----------- to help him carry that box.
(a) Enough (b) Often (c) Quickly (d) rarely
suitable preposition
* --------------  the man stood the child.
(a) Along (b) Beneath (c) Beside (d) Between
* The car dashed ----------the bus
(a) aganist (b) on (c) with (d) in
* listen ----------- what he says.
(a) by (b) on (c) for (d) to
* The work must be finished -------------- the end of the week.
(a) by  (b) on (c) over (d) in
suitable Article
* She is ---an--- LIC agent
* He is ---------member of our club.
(a) an (b) a  (c) some (d) the
* This is ------------- pen which i lost last week.
(a) a (b) the (c) some (d) an
* I saw -------------- one-eyed man.
(a) a (b) the (c) some (d) an
correct homophone
-----Rein ----- controls the horse
* Mumbai is a ---------- city.
(a) populist (b) populate (c) populous (d) populace
* I have lost my ---------
(a) diary (b) dairy (c) darn (d) damp
* The teacher writes on the -------
(a) beard  (b) bird  (c) board  (d) bored
* Mr.Dayaa is the--------- of the college.
(a) Principal (b) Principle (c) Principality (d) Princely
Slect the correct plural form for the given word:
Brush - Brushes
Mouse  -  Mice
country -  countries
woman  - women]
child  - childrent
suitable phrase
* When the minister arrived, the rain ----had stopped----
Choose the superlative degree for
* Very few cities are as big as Chennai.
Chennai is one of the biggest cities in India
* A hundred years century
* A place where grain is stored granary
* A man who has never been married bachelor
* A group of stars Constellation
* what does 'TV' mean? - television
Sutitable Tense
* I had seen him ealier 
(a) Past perfect  (b) present perfect (c) Future Perfect (d) Simple present
* She had Played carom
(a) Past perfect  (b) present perfect (c) Future Perfect (d) Simple present
* Udhaya bharathi had been working in a bank for some years.
(a) past perfect continuous  (b) past perfect  (c) Past continuous (d) Simple past
Sutitable Gerund:
* He is hard of -------------
(a) to be hearing  (b) hear (c) hearing  (d) none of these.
* I am interested ----------
(a) to swim  (b) in swim (c) in swimming (d) for swimming
* They locked the door before -----------out.
(a) went  (b) going (c) gone (d) to go
Sutitable Infinitive:
* --------------- is to improve the body.
(a) to run (b) to be running (c) to ran (d) to running
* ---------------false evidence is a sin.
(a) to give (b) giving  (c) to be give (d) to be given

suitable Question tag.
* He seldom comes here --does he----?

மாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்கள் உங்கள் பார்வைக்கு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை உங்கள் பிளாக்கில் வெளியிட வேண்டுமா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை உங்கள் பிளாக்கில் வெளியிட வேண்டுமா?

நண்பர்களே வணக்கம்! இது பிளாக்கர் நண்பர்கலுக்கு ஒரு இனிய செய்தி தங்கள் தளங்களில் இனி தேர்வு முடிவுகளை உங்கள் தளங்களிலே வெளியிடலாம். இதன் மூலம் நீங்கள் மற்றவர் தளங்களுக்கு இணைப்பு கொடுத்து பார்க்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உங்களின் தளமதிப்பு கண்டிபாக உயரும் என்பதற்க்கு மாற்று கருத்து இல்லை. மிக எளிமையான நிரல்களுடன் அதி வேக சர்வரின் மூலம் நேரடியாக நம் தளத்துடன் இணைத்துக் கொள்ளலாம். மிக அதிக நபர்கள் பார்த்தாலும் தடங்கள்
இல்லாமல் பார்க வசதி செய்கிறது. இது மாதிரியான புதிய முறையினை பிளாக்கர் தளங்களுக்கு அறிமுக படுத்தும் போது வாசகர்களை அதிக படுத்துவதுடன் வாசகராக வருபவரை பதிபவராகவும் மாற்ற வாய்ப்புள்ளது. பிளாக்கர் ஆரம்பம் முதல் இன்று வரை எந்த தளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிட்டது இல்லை. இது மாதிரியான புதிய மாற்றங்களை நமது பிளாக்கர் தளங்களில் செய்யும் போது நமது தளங்களின் அலெக்சா ரேங்க் அதி வேகமாக முன்னேற்றமடையும் என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. மற்றும் தேடு பொறிகளிலும் நமது தளம் முதல் பக்கத்தில் வர அதிக வாய்ப்புள்ளது.


இந்த வைகையான முடிவுகளை பெரிய தளங்களில் தான் காண முடியும். இனி இது பிளாக்கர் தளங்களுக்கு சாத்தியமே!


நமது தளத்தில் ஏதோ செய்தியை காண வந்தவர் பார்தவுடன் உடனே சென்று விடுவார். ஆனால் இது மாதிரியான புது வகையான முயற்சிகளை செய்யும் போது நமது தளத்தில் அதிக நேரமுடன் மீண்டும் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ரேங்க் கணிசமாக குறையும். நமது தளம் நல்ல நிலையில் இருந்தால் தான் குகூள் விளம்பரத்தினை பெற முடியும்.


எடுத்துக்காட்டாக புதிய தளங்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 வாசகர்கள் வருவது அரிது. அடுத்த வாரம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அன்று உங்களின் தளம் புதிதாக இருந்தாலும் உங்களின் வாசகர்களின் எண்ணிக்கை 2000 தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இன்றைய சூழலில் தமிழ் தளங்களின் அலெக்சா ரேங்க் இறங்கு முகமாகவே உள்ளது. உள்ள ரேங்கினை தக்க வைத்து கொள்ள வேண்டுமானல் புதிய தரமான தகவல்களை தருவதை தவிர வேறு வழியில்லை.


பல ஆங்கில தளங்கள் இம்மாதியாக கடைபிடிப்பதால் தான் அவர்கள் முன் சென்று கொண்டு உள்ளார்கள். நாமும் அவர்களை துரத்தி பிடிப்போம்.




உங்கள் தளத்தில் இணைக்கும் முறை:



step 1: உங்கள் பிளாகர் டாஷ்போர்டில் கிளிக் Design > Add a gadget > Choose html/javascript


step 2 : கீழ் கண்ட குறியிட்டை நகலெடுத்து html/javascript கேஜெட்டில் ஒட்டவும்.
<iframe frameborder="0" scrolling="no" src="http://results.muruganandam.in/" style="border: none; height: 492px; width: 307px;"></iframe>*****கோடிங்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். இயங்காது*****