ADSENSE HERE!
தாமிரம்
• மனித இனத்தால் முதன்முதலில் கண்டறியப்பட்ட உலோகம்.
• இதன் மற்றொரு பெயர் செம்பு.
• மின்சாதனங்கள், கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
• வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தும் உலோகம்.
• ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தாமிரம் கிடைக்கிறது.
நிலக்கரி
• உலகின் நிலக்கரி வளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசியக் கண்டத்தில் உள்ளது.
• அனல் மின்சக்திக்கான மூலப் பொருள்.
• மத்தியப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் கிடைக்கிறது.
• தமிழ்நாட்டில் நெய்வேலியில் கிடைக்கிறது.
பெட்ரோலியம்
• மும்பை, அசாம் திக்பாய், குஜராத் அங்க்லேஷ்வர் இடங்களில் கிடைக்கின்றன.
• மும்பை, சென்னை, கொச்சி இடங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன.
• இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் ஒரே மாநிலம் - கர்நாடகம்
• கனிமச்சுரங்கங்கள், பெட்ரோலிய வயல்கள் அதிகம் உள்ள இடம் - பசுபிக் பெருங்கடல்.
• உலகில் மைக்கா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் - பீகார்.
• இந்தியாவில் ஜிப்ஸம் கிடைக்கும் இடம் - ஹிமாச்சலப் பிரதேசம்.
• உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல் - சவுதி அரேபியா.
• உலகின் தங்க மாநிலம் என்பது - அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா.
• உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் - தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி.
• இந்தியாவின் மிகப்பெரிய சுண்ணாம்புக் கல் குகை - மேகாலயா மாநிலத்தில் உள்ள சிஜி.
• APPLE – Ariane Passenger Payload Experiment Research
• INSAT – Indian National Satellite System
• EDUSAT – Educational Satellite
• PSLV – Polar Satellite Launch Vehicle
• GSLV – Geo – Synchronous Satellite Launch Vehicle
• ISRO – Indian Space Research Organization
• NASA – National Aeronautics and Space Administration
ADSENSE HERE!
No comments:
Post a Comment