Breaking News

TNPSC GROUP 4 தமிழ் இலக்கணம் - அணி

ADSENSE HERE!

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு
முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,


  • தண்மை அணி
  • உவமையணி


  1. இல்பொருள் உவமையணி
  2. எடுத்துக்காட்டு உவமையணி


  • உருவக அணி
  • பின்வருநிலையணி
  • தற்குறிப்பேற்ற அணி
  • வஞ்சப் புகழ்ச்சியணி
  • வேற்றுமை அணி
  • இரட்டுறமொழிதலணி

ADSENSE HERE!

No comments:

Post a Comment