Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 107

ADSENSE HERE!

1. கோடைக்காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை - வெப்பச் சலன மழை

2. காற்றில் உள்ள நீராவியின் அளவே - ஈரப்பதம்
3. வடஇந்தியச் சமவெளிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் காற்று - லூ
4. ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் - கரிசல் மண்
5. நன்செய்ப் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண் - வண்டல் மண்
6. மணல் ஆறு என குறிப்பிடப்படுவது - கடற்கரை
7. புன்செய்ப் பயிர்களுக்கு ஏற்ற மண் - செம்மண்.
8. செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள இருந்பு ஆக்சைடு.
9. ஒரு சமூக நோய் என வழங்கப்படுவது - தொழுநோய்
10. AIDS என்பதன் விரிவாக்கம் - ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME
11. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ் - HUMAN IMMUNO DEFICIENCY VIRUS
ADSENSE HERE!

1 comment:

  1. Thotarnthu email mulam padiththu varuvathu payanai tharukirathu.thangathu sevai thora vazalthugal nandri !
    :-)

    ReplyDelete