Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 109

ADSENSE HERE!

1. கரப்பான் பூச்சியின் இதயம் எத்தனை அறைகளாகப் பிரிகிகப்பட்டுள்ளது - 13 அறைகளாக
2. இருட்டுப்பூச்சி என்பது - கரப்பான் பூச்சி
3. கரப்பான்பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிக் கண்ணின் பெயர் - ஓமாட்டிடியம்
4. கரப்பான் பூச்சியின் மேல் உதடு எவ்வாறு அழைக்கப்படுகிறது - லேப்ரம்
5. கரப்பான் பூச்சியின் சுவாசக் குழாயின் பெயர் - டிரிக்கியா
6. கால்நடைகளுக்கு வரும் பாக்டீரிய நோய்களில் ஓன்று - ஆன்த்ராக்ஸ்.
7. கால்நடைகளின் வாய் மற்றும் பாதங்களைத் தாக்கும் வைரஸ் நோய் - கோமாரி நோய்
8. குடிநீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள் - கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரைட்.
9. சின்ன அம்மைக்குத் தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வர்டு ஜென்னர்.
10. எலும்புருக்கி நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து - ஐஸோநியாசிட்
ADSENSE HERE!

No comments:

Post a Comment