Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 114

ADSENSE HERE!

1. விழித்திரையில் ஒளி உணர் செல்கள் காணப்படாத பகுதியின் பெயர் - குருட்டுத்தானம்

2. கூட்டு நுண்ணோக்கியின் கண்ணருகு லென்ஸின் குவியதூரம் - அதிக குவிதூரம் கொண்டது.
3. குதிரைத் திறன் -246 வாட்
4. எளிய நுண்ணோக்கியின் இறுதியாகத் தெரியும் பிம்பம் - பெரிய நேரான மாயபிம்பம்
5. புரோட்டோசோவாக்களில் கழிவுநீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது - சுருங்கும் நுண்குமிழ்கள் மூலம்
6. புவிஈர்ப்பு எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும் - துருவப்பகுதியில்.
7. அதிர்வெண்ணின் வழி அலகு - ஹெர்ட்ஸ்
8. பாஸ்கல் - அழுதத்தின் வழி அலகு
9. ஒளிச்செறிவின் அலகு - கேண்டலா
10. பல சிற்றினங்களின் தொகுப்பு - பேரினம்
11. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
ADSENSE HERE!

No comments:

Post a Comment