Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 116

ADSENSE HERE!

1. கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு அமைந்துள்ள நாடு - வட அமெரிக்கா

2. கடலிலேயே மிகப் பெரிய கடல் - பசுபிக் பெருங்கடல்
3. கடல் மட்டத்திலிருந்து 0 - 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பின் பெயர் - சமவெளி
4. இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்
5. இரப்பர் தாவரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் கொலம்பஸ்
6. புற்றுநோய் சிகிச்சைக்கு எந்த தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது - நித்தியக் கல்யாணி
7. அபரிமிதமான ஒழுங்கற்ற செல் வளர்ச்சியே - புற்றுநோய்
8. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சமவெளி -லியானாஸ் சமவெளி
9. கொராடோ பீடபூமி அமைந்துள்ள கண்டம் - வடஅமெரிக்கா
10. திபெத் பீடபூமி அமைந்துள்ள நாடு - கிழக்கு ஆசியா
ADSENSE HERE!

No comments:

Post a Comment