Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 118

ADSENSE HERE!

1. தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது - நேர் ஒளி நாட்டம்


2. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து

3. பின்னுக்கொடிக்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்

4. வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி

5. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி

6. தூண் வேர்கள் கொண்ட தாவரம் - ஆலமரம்

7. சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன - செதில் இலைகளாக

8. மறுசுழற்சி செய்யும் விலங்கினம் - மண்புழு

9. இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்

10. சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு - பொலோனியம் - 210

11. DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment