Breaking News

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 8

ADSENSE HERE!
குமரகுருபரர்
1. இயற்பெயர் - குமரகுருபரர்

2. ஊர் - திருவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்)
3. பெற்றோர் - சண்முக சிகாமணிக் கவிராயர், - சிவகாம சுந்தரி.
4. சிறப்பு - இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்
5. இவர் எழுதிய நூல்களின் பெயர் - நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.
தணிகை உலகநாதன்
6. பெயர்  - தணிகை உலகநாதன்
7. ஊர் - திருவத்திபுரம், வேலூர் மாவட்டம்
8. பெற்றோர் - தா.தணிகாசலம் - சுந்தரம் அம்மையார்
9. காலம் - 01.10.1921 - 19.11.1993
10. இயற்றிய நூல்கள் - பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து.
ராமலிங்க அடிகளார்
11. சிறப்புப் பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
12. பிறந்த ஊர் - மருதூர் (கடலூர் மாவட்டம்)
13. பெற்றோர் - ராமையா - சின்னம்மையார்
14. இவர் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
15. வாழ்ந்த காலம் - 5.10.1823 - 30.01.1874
ADSENSE HERE!

No comments:

Post a Comment