Breaking News

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 19

ADSENSE HERE!

காவடிச்சிந்து
1. ஆசிரியர் - அண்ணாமலையார்

2. ஊர் - திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம்
3. பெற்றோர் - சென்னவர், ஓவு அம்மாள்.
4. நூல்கள் - காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ்.
5. காலம் - 1861 - 1890
இனியவை நாற்பது
6. ஆசிரியர் பெயர் - பூதஞ்சேந்தனார்
7. ஊர் - மதுரை
8. காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
9. இவர் எழுதிய நூல் - இனியவை நாற்பது - இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
தேம்பாவனி
10. ஆசிரியர் பெயர் - வீரமாமுனிவர்
11. இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
12. பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
13. பிறந்த ஊர் - இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
14. அறிந்த மொழிகள் - இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்.
15. தமிழ்க் கற்பித்தவர் - மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்
16. இயற்றிய நூல்கள் - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை சதுரகராதி, திருக்காவலூர்க்க கலம்பகம், தொன்னூல் விளக்கம்.
17. காலம் - 1680 - 1747
ADSENSE HERE!

No comments:

Post a Comment