Breaking News

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 20

ADSENSE HERE!

நளவெண்பா
1. பெயர் - புகழேந்திப் புலவர்

2. ஊர் - தொண்டை நாட்டின் பொன் விளைந்த களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்)
3. சிறப்பு - வரகுணப் பாண்டியனின் அவைப் புலவர்
4. ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி
5. •    காலம் - கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு. கம்பரும், ஒட்டக்கூத்தரும் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்
•   இவர் எழுதிய நூல் - நளவெண்பா. நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூல். சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. இதில் நானூற்று முப்பத்தொரு வெண்பாக்கள் உள்ளன.
ADSENSE HERE!

No comments:

Post a Comment