Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 144

ADSENSE HERE!

1. ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J
 2. அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole
 3. 1 கிலோவாட் 1000 வாட்
 4. 1குதிரைத் திறன் - 746 வாட்
 5. புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2
 6.புவிஈர்ப்பு மாறிலி 'G'  - 6.673X10-11Nm2Kg-2
 7. லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் -  1
 8. தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK
 9. பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் -  3.3X105 JKg-1 வோல்ட்
 10. தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ
 11. எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை
 12. விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.
ADSENSE HERE!

No comments:

Post a Comment