Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 151

ADSENSE HERE!

* ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.

* திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்

* வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு

* அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை

* கன அளவின் அலகு - மீ3

* திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்

* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி

*  இரும்பின் தாது - மாக்னடைட்

* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்

* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்

* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது -  கிரிக்கெட் மட்டை

* நீரில் கரையாத பொருள் - கந்தகம்

* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு

* நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

* பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்

* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி

*  வெப்ப கடத்தாப் பொருள் - மரம்

*  திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

*  ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு

*  இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்

* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்

*  கலவைப் பொருள் என்பது - பால்

*  கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்

ADSENSE HERE!

No comments:

Post a Comment