Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 152

ADSENSE HERE!
*  கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்


*  நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்

*  மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்

*  எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்

*  பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்

*  கடல் நீர் ஆவியாதல் -  வெப்பம் கொள்வினை

*  நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு

*  கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்

*  மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்

*  ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை

*  பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேகமாற்றம்

*  மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - அதிவேகமாற்றம்

*  ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை


*  துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு

*  எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்

*  உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்

*  மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்

*  ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்

*  இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி

*  நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்

*  அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு

*  துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்

*  இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்

*  அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி

ADSENSE HERE!

No comments:

Post a Comment