Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 161

ADSENSE HERE!

*  கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் -  சோடியம் கார்பனேட்
*  தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

*  போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

*  அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

*  கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

*  40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

*  100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

*  100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

*  பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

*  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

*  எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

*  செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

*  கேண்டி திரவம் என்பது -  பொட்டாசியம் பெர்மாங்கனேட்

*  மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்

*  அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்

*  பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

*  சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி  -   -SO3- Na+

*  சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

*  ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை

*  எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

*  எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

*  நீரில் கரையும் காரங்கள் -  அல்கலிகள்

*  பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

*  இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
ADSENSE HERE!

No comments:

Post a Comment