Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 166

ADSENSE HERE!

  1. தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி மெலானின்
  2. மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.
  3. கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பூச்சி
  4. பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்
  5. செவுள்களால் சுவாசிப்பது - மீன்
  6. மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்
  7. யானை ஒரு தாவர உண்ணி
  8. எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்

ADSENSE HERE!

No comments:

Post a Comment