Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 206

ADSENSE HERE!

1.அறிவியல் மையங்களின் 2 -வது உலக மாநாடு எங்கு நடைபெற்றது?
2.1998 -ம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார் ?
3.கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது ?
4.ஜி-15 -ன் 9 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ?
5.5- வது தேசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடந்தது ?
6.இந்தியாவில் எப்போது தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது ?
7.ஆசிய விளையாட்டுப்போட்டி முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
8.’துறவை விட இல்லறமே நல்லறம்’ என்று போதிக்கும் மதம் எது?
9.இந்தியாவின் முதல் வானெலிநிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
10.விண்வெளியில் மனிதனுக்கு முன் பறந்த உயிரினம் எது ?
பதில்கள்:
1.கல்கத்தாவில், 2.கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு,
4.ஜமைக்காவில்,5.மணிப்பூரில், 6.ஜூலை 1,1854,
7.1951 -டெல்லியில்,8.சீக்கிய மதம், 9.சென்னை,10.நாய்

ADSENSE HERE!

No comments:

Post a Comment