Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 210

ADSENSE HERE!

1.தமிழ் நாடக உலகின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?
2.எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் படம் எது ?
3.ஜான்சிராணியின் பெயர் என்ன ?
4.செதில்களே இல்லாத மீன் எது ?
5.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது ?
6.’கிபாட்’ என்பது எந்த நாட்டு நாணயம் ?
7.சூரியகிரகணம் எந்தத்திதியில் ஏற்படும் ?
8.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
9.ஒளிசுழற்சி மாற்றியம் எது ?
10.வாத்துக்கள் எந்த நேரத்தில் முட்டையிடும் ?
பதில்கள்:
1.சங்கரதாஸ் சுவாமிகள், 2.நாடோடி மன்னன்,3.லட்சுமிபாய்,
4.நியூகினி,5.அஸிட்டிக் அமிலம்,6.பர்மா,7.அமாவாசை,
8.அஞ்சலி,9.மெண்டலிக் அமிலம்,10.அதிகாலையில் மட்டும்
ADSENSE HERE!

No comments:

Post a Comment