Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 212

ADSENSE HERE!

1.உலகின் முதல் நகரங்கள் எப்போது தோன்றியது ?
2.எழுத்துக்கலையை அறிமுகப்படுத்தியவர்கள் யார் ?
3.எவரெஸ்ட் சிகரத்தை அதிகத்தடவை ஏறியவர் யார் ?
4.இரண்டு தேசியக்கொடிகள் உபயோகத்தில் உள்ள நாடு எது ?
5.5 மணி நேரம் பகல் 5 மணி நேரம் இரவாக அமைந்துள்ள கிரகம்(கோள்)எது?
6.உலகின் ஏழுமலை நகரம் எது ?
7.சிங்கங்களின் கர்ப்பகாலம் எத்தனை மாதம் ?
8.பேசும் மொழி, எழுதும் மொழி வேறு வேறாக உள்ள மொழி எது?
9.நம் நாட்டின் முதலாவது வங்கி எது ?
10.இந்தியாவில் மே தினம் முதன் முதலாக எங்கு கொண்டாடப்பட்டது ?
பதில்கள்:
1.கி.மு.3500-ல், 2.சுமேரியர்கள்,3.அங்கரிடா ஷெர்பா,
4.ஆப்கானிஸ்தான்,5.ஜூபிடர் கிரகம்,6.ரோம் நகரம்-இத்தாலி,
7.30-36 மாதங்கள்,8.சீன மொழி,9.1770 -ஹிந்துஸ்தான் வங்கி
10.பம்பாயில்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment