Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 213

ADSENSE HERE!

1.நன்கு வளர்ந்த யானை ஒரு நாளைக்கு எவ்வளவு தீனி உட்கொள்ளும் ?
2.ஐஸ் கீரிமை கண்டுபிடித்தவர் யார் ?  எப்போழுது ?
3.சூரியனின் மேல்பரப்பில் வெப்ப நிலை என்ன ?
4.வயதானவர்களுக்கு ஏற்படும் எழும்பு சிதைவின் பெயர் என்ன ?
5.எறும்புகளை பற்றி ஆராயும் கலைக்கு என்ன பெயர் ?
6.உலகிலேயே பெண்களுக்கான முதல் காவல்துறைப்படை எப்போது தொடங்கப்பட்டது?
7.காந்திஜி இறந்தபோது அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு எது?
8.இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார் ?
9.மனித உடலில் பாஸ்பரத்தின் அளவு என்ன ?
10.இந்தியாவின் இன்சாட் 1D எங்கிருந்து ஏவப்பட்டது ?
பதில்கள்:
1.100 பவுண்டுகள், 2.ஜெரால்ட் டிஸ்ஸேன் கி.பி.1620,
3.6,000 டிகிரி C,4.ஆஸ்டியோபரோசிஸ்,5.மைர் மெக்காலஜிம்
6.1928- பிரிட்டன்,7.ரஷியா,8.மார்டின் லுதர் கிங்,9.2,000
தீக்குச்சிகள் தயாரிக்கும் அளவு,10.அமெரிக்கா -கேப் கேனவரால்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment