Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 218

ADSENSE HERE!

1.பெட்ரோலியம் நட் என்னும் மரவகைகள் எந்த நாட்டில் வளர்கின்றன ?
2.உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் எது ?
3.யுனானி வைத்திய முறை பிறந்த நாடு எது ?
4.பைபிள் நிகழ்ச்சிகளை பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாடு எது?
5.பூமியின் மொத்த பரப்பில் தண்ணீரின் பரப்பளவு என்ன ?
6.புழு , பூச்சிகளை தாக்காத மரம் எது ?
7.மகாராஷ்டிர மாநிலத்தின் எப்பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கின்றனர் ?
8.உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர் என்ன ?
9.உலகிலேயே மிகப்பெரிய சுவர்க்கடிகாரம் எங்குள்ளது ?
10.டீசலை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.பிலிப்பைன்ஸ், 2.உமர்கய்யம் காவியம் - 1933,3.கிரேக்கம்,
4.அப்காசியாவில் உள்ள செபல்டா மலை,5.222.4 கோடி ச,கி,மீ
6.வேப்பமரம்,7.செளதா என்னும் பகுதியில், 8.லூயிஸ் வாஸ்,
9.பிரான்ஸ் அஸ்ட்ரானமிகல் கடிகாரம்,10.ரூடால்ப் டீசல்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment