Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 219

ADSENSE HERE!

1.இயற்கை வைர நகைகள் எப்போது யாரால் அணியப்பட்டது ?
2.’சர்தார் சரோவர் ‘ அணைக்கட்டு அமைந்துள்ள நதி எது ?
3.ஃபீல்டு மார்ஷல் என்ற உயர்பதிவிக்கான துறை எது ?
4.SARRC -ன் தலைமையம் எங்கு அமைந்துள்ளது ?
5.’ரியாஸ்’ என்ற ரூபாய் நோட்டு எந்த நாட்டுக்கானது ?
6.இந்தியாவில் பார்ஸிக்கள் முதன்முதலின் குடியேறிய இடம் எது?
7.வானவெளியில் செலுத்தப்பட்ட முதல் விண்கலத்தின் பெயர் என்ன ?
8.’தில் வாரா’ கோவில்கள் அமைந்துள்ள இடம் எது ?
9.தனவந்தரி விருதுகள் எந்தத்துறைக்காக அளிக்கப்படுகிறது ?
10.’நேஷனல் போலீஸ்அகாடமி’ எந்த இடத்தில் அமைந்துள்ளது?
பதில்கள்:
1.1430-ம் ஆண்டு அக்னஸ் ஸோரெல், 2.நர்மதா நதி,
3.கடற்படை, 4.காட்மண்டு,5.இரான் நாடு, 6.டையூ,
7.ஸ்புட்னிக், 8.ராஜஸ்தான்,9.மருத்துவம்,10.அபுரோடு.
ADSENSE HERE!

No comments:

Post a Comment