Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 224

ADSENSE HERE!

1.வரலாற்றில் இடம் பெற்ற முதல் வீரப் பெண்மணி யார் ?
2.எரிமலைகளின் மண்ணை கொண்டு சில வகை நோய்களை
குணப்படுத்தும் முறைக்கு என்ன பெயர் ?
3.உலகில் விளையும் அண்ணாசிப்பழங்களில் மூன்றில் ஒரு பங்கு விளையும் இடம் எது ?
4.மின்னணுவை கண்டுபிடித்தவர் யார் ?
5.எமரால்டு கற்கள் உள்ள இடம் எது ?
6.மனித மூளையின் வெளிப்பகுதி எவ்வளவு செல்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது ?
7.உலகில் தற்கொலை அதிகம் நடக்கும் முதல் நாடு எது ?
8.7.51 ச.கி.மீ பரப்பளவும்  20,000 மக்களையும் கொண்ட நாடு எது?
9.குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய மிருகக் காட்சி சாலையின் பெயர் என்ன  ?
10.இந்திய உயர்நீதி மன்றங்கள் முதன் முதலாக எங்கெங்கு ஆரம்பிக்கப்பட்டது?
பதில்கள்:
1.எகிப்து ராணி - ஹாட்ஷிப்சட், 2.ஃபாங்கோ தெரபி,
3.ஹவாய்த்தீவு , 4.ஜோசப் தாம்ஸன்,5.கொலம்பியா,
6.8கோடி செல்களால், 7.டென்மார்க், 8.டொமினிகா,
9.கிர்வொயில்ட் லைஃப் ஸ்சான்சுரி, 10.ஸ்பெயின்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment