Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 259

ADSENSE HERE!

1. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.

2. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.
3. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
4. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
5. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
6. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
7. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
8. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
9. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
10. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்

ADSENSE HERE!

No comments:

Post a Comment