Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 282

ADSENSE HERE!

1. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்

2. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு
3. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை
4. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்
5. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்
6. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை
7. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180
8. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்
9. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி
10. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360

ADSENSE HERE!

No comments:

Post a Comment