Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 355

ADSENSE HERE!

1) தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு  
A.    1972

 B.    1977

 C.    1982

 D.    1984

Answer : B.

2) எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?  

 A.    விதி-356

 B.    விதி-360

 C.    விதி-352

 D.    விதி-350

Answer : B.

3) சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது 

 A.    கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

 B.    மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்

 C.    பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்

 D.    சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்

Answer : A.

4) 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம் 

 A.    5 நிமிடம்

 B.    24 மணி

 C.    4 நிமிடம்

 D.    2 நிமிடம்

Answer : C.

5) தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள் 

 A.    ஜனவரி-மார்ச்

 B.    ஏப்ரல்-ஜுன்

 C.    ஜூலை-செப்டம்பர்

 D.    அக்டோபர்-டிசம்பர்

Answer : D.

6) LCD என்பதன் விரிவாக்கம் என்ன? 

 A.    Liquid Crystal Display

 B.    Light Controlled Decoder

 C.    Laser Controlled Device

 D.    இவற்றுள் எதுவும் இல்லை

Answer : A.

7) கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்
5, 7, 9, 17, 23, 37 

 A.    5

 B.    9

 C.    37

 D.    23

Answer : B.

8) முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு  

 A.    1950

 B.    1951

 C.    1952

 D.    1953

Answer : B.

9) ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்? 

 A.    மக்களவை சபாநாயகர்

 B.    பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்

 C.    இந்தியத் தலைமை நீதிபதி

 D.    இந்தியத் தேர்தல் ஆணையம்

Answer : D.

10) மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது? 

 A.    உறையூர்

 B.    மதுரை

 C.    தஞ்சாவூர்

 D.    பூம்புஹார்

Answer : C.
ADSENSE HERE!

No comments:

Post a Comment