Breaking News

TNPSC GROUP 2 & 4 - உலகின் முக்கிய எல்லைக் கோடுகள் 352

ADSENSE HERE!

டுயூராண்ட் எல்லைக்கோடு (Durand Line) :

இது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை பிரிக்கும் எல்லைக் கோடாகும் . இது 1893 ஆம் ஆண்டு சர்
மார்டிமர் டூயூராண்ட் என்பவரால் வரையப்பட்டது.

ஹிண்டன்பர்க் கோடு (Hindenburg Line) :

இது ஜெர்மனி மற்றும் போலந்தைப் பிரிக்கும் எல்லைக் கோடாகும் .  முதல் உலகப் போரின் போது 1917 ல் ஜெர்மனி இந்தக் கோட்டைக் கடந்து போரில் ஈடுபட்டது.

மாசன் டிக்சன் கோடு (Mason-Dixon Line) :

அமெரிக்காவில் (United State)உள்ள நான்கு மாநிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடாகும்.

மார்ஜினல் கோடு (Marginal Line) அல்லது  மானெர்ஹெய்ம் கோடு (Mannerheim  Line) :

இது ரஷ்யா மற்றும் ஃபின்லாந்தைப் பிரிக்கும் எல்லைக் கோடாகும். இதன் நீளம் 320 கி.மீ , இதனை வரைந்தவர் ஜெனரல் மானெர்ஹெய்ம்(Mannerheim).

மக்மோஹன் கோடு (Macmahon Line) :

இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கும் எல்லைக்கோடாகும் . இது சர் ஹென்றி மக்மோஹன்( Henry MacMahon ) என்பவரால் வரையப்பட்டது . சீனா இந்த எல்லைக்கோட்டை மதிக்காமல் 1962ல் எல்லையைத் தாண்டியது.
ADSENSE HERE!

No comments:

Post a Comment