ADSENSE HERE!
1) இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்
A. இந்து திருமணச்சட்டம்
B. சிறப்பு திருமணச்சட்டம்
C. கிறிஸ்துவ திருமணச்சட்டம்
D. இஸ்லாமிய திருமணச்சட்டம்
Answer : B.
2) 3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில், 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில், 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?
A. 10 கி.மீ./மணி
B. 15 கி.மீ./மணி
C. 20 கி.மீ./மணி
D. 25 கி.மீ./மணி
Answer : C.
3) 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?
A. 4:3
B. 1:3
C. 3:2
D. 5:2
Answer : C.
4) ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன?
A. 25 மீ.
B. 50 மீ.
C. 100 மீ.
D. 200 மீ.
Answer : C.
5) பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
A. மகேந்திரவர்மன்
B. ராஜசிம்மன்
C. மாமல்லன்
D. நந்திவர்மன்
Answer : A.
6) மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
A. காங்கா தேவி
B. காரைக்கால் அம்மையார்
C. பரஞ்சோதி
D. மாங்குடி மருதனார்
Answer : A.
7) இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
A. சென்னை
B. மும்பை
C. ஹைதராபாத்
D. பெங்களூர்
Answer : D.
8) இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
A. ஜி.சூப்பிரமணியஐயர்
B. ரா.வெங்கடராஜுலு
C. ஜெகன்நாத் ஆச்சாரியார்
D. இராஜகோபாலாச்சாரி
Answer : A.
9) ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.
A. ஆக்ஸிகரணம்
B. ஒடுக்கவினை
C. மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்
D. சாயம் வெளுத்தல்
Answer : D.
10) கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்:
கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.
கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
A. (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்.
B. (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல.
C. (A) சரி ; ஆனால் (R) தவறு.
D. (A)தவறு; ஆனால் (R) சரி.
Answer : A.
ADSENSE HERE!
No comments:
Post a Comment